3D யில் பாடல்களை கேட்க…

Boom: Music Player with 3D Surround Sound and EQ என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Global Delight Technologies Pvt. Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது. இந்த அப்ளிகேஷனின் அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும்.  

எந்த ஒரு ஹெட்செட்யையும் பயன்படுத்தி நீங்கள் 3D யில் பாடல்களை கேட்க முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் பாடல்கள் கேட்கும்போது உங்களை சுற்றி அதிகமான இரைச்சல்கள் இருந்தாலும் உங்களுக்கு 3d பாடல் மிகத் துல்லியமாகக் கேட்கும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுக்கு எந்த அளவு வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ஆன்லைனிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டேஷன் மூலம் பாடல்களைக் கேட்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பல அம்சங்கல் செய்ய முடியும்.

பதிவிறக்கம் செய்ய

  கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

DOWNLOAD