புரோ கபடி – தமிழ் தலைவாஸ் வெற்றி!

புரோ கபடி – தமிழ் தலைவாஸ் வெற்றி!

சென்னையில் நடைபெற்ற புரோ கபடி முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை 42-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி!