தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.