கஜா புயல் காரணமாக 24 மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

24 மாவட்ட பள்ளி – கல்லூரி விடுமுறை

கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, தஞ்சை, சேலம், சிவகங்கை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் காரணமாக விருதுநகர், ஈரோடு, கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு