உங்கள் மொபைலை நீங்கள் மட்டும் பயன்படுத்த…

Fake Low Battery என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Maayan Hope என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.  

உங்கள் மொபைலில் நீங்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அதாவது இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்கும்போது மற்றவர் பயன்படுத்தினார்கள் எனில் அவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் அதிக தொல்லைகள் கொடுக்கும் அதாவது அவர்கள் உங்களுடைய மொபைலை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது லோ பேட்டரி லோ பேட்டரி என வந்து கொண்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் ஒரு சில நேரங்களில் பொய்யான போன் கால் வருவது போலவும் நம்மால் அமைத்துக்கொள்ள முடியும் இது அனைத்துமே இந்த அப்ளிகேஷன் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் இதுபோல் வருவதால் உங்கள் மொபைலை பயன்படுத்துபவர் மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாகி உங்கள் மொபைலில் உங்களிடமே கொடுத்து சென்றுவிடுவார்கள் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

 கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

DOWNLOAD