வெண்குன்றம் தவளகிரி மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழாவன்று இன்று அதிகாலை 4 மணிக்கு வெண்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது.