வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை  புதன்கிழமை (29.08.18) வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிமுதல் 1.30 மணிவரை நடைபெறவுள்ளது.