வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புக்காரணமாக 15.12.2018  சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், புரிசை, தெள்ளார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சுப்பரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.