வந்தவாசியில் கனமழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதையடுத்து வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது