திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு  இன்று அதிகாலை 4 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டது.  அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்