செய்யாரை அடுத்த வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலி, மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதி