வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புக்காரணமாக நாளை 18.08.2018 சனிக்கிழமை  காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், புரிசை, தெள்ளார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சுப்பரமணியன் அறிவித்துள்ளார்.

Share this...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *