வார்டு மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு , வழக்கால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், வார்டு மறைவரையறைப் பணிகள் முடிக்கப்பட்ட பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலும் என நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரும் 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை மற்றும் வார்டு எல்லை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/408_Ex_VI_2.pdf

http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/407_Ex_VI_2.pdf

http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/406_Ex_VI_2.pdf

http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/408_Ex_VI_2.pdf
http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/407_Ex_VI_2.pdf

http://www.stationeryprinting.tn.gov.in/…/2…/406_Ex_VI_2.pdf