வந்தவாசி அடுத்த அரசூர் கிராமத்தில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி

வந்தவாசி அடுத்த அரசூர் கிராமத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Share this...
இதையும் படிங்க  கீழ்கொடுங்காலூரில் கலைஞர் கருணாநிதிக்கு பொதுமக்கள் அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *