மெரினாவில் கருணாநிதிக்கு இடம் உண்டா? இல்லையா? சற்று நேரத்தில் தீர்ப்பு

எங்களது முக்கிய கோரிக்கை மெரினாவில் இடம் கேட்பதுதான் : திமுக தரப்பு வாதம்

முன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை;
இறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்
– திமுக தரப்பு வாதம்

“மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது ஏன் என்பதற்கான தமிழக அரசின் பதிலில் தெளிவில்லை”- நீதிபதிகள் கருத்து

“முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது” – தமிழக அரசு

Share this...
இதையும் படிங்க  திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு கணினி மயமாக்க அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *